ஆன்லைனில் தனி ரயில் புக் செய்யலாம்

      ஆன்லைனில் தனி ரயில்  புக் செய்யலாம்
தனியார் நிகழ்ச்சிகள், நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா செல்வோர், தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை, ஐ.ஆர்.சி.டி.சி. உதவியுடன், இனி, 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யலாம்.ஆன்லைனில் ரயில் டிக்கெட்முன்பதிவு செய்வோர் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கணக்கு துவக்க வேண்டும். அதன்பின், அவர்கள், தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.மேலும் முன்பதிவு செய்ய இனி, ரயில்வே அதிகாரிகளை நேரடியாக அணுக தேவையில்லை. இந்த சேவையை, ஐ.ஆர்.சி.டி.சி, நிறுவனம் மூலம் பெறலாம் என ரயில் வாரியம் தெரிவித்துள்ளது. 

OTHER NEWS THIS LIKE
                                          www.feejapp.com

No comments:

Post a Comment

Popular