பாலாவின் நாச்சியா படத்தின் ரிலீஸ் தேதி

          நாச்சியார் படத்தின் ரிலீஸ் தேதி

 இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதியினை தற்போது படக்குழு அறிவித்துள்ளது அதன் படி, வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு 9ம் தேதி வெளியாகவுள்ளதா பி-ஸ்டூடியோஸ் மூலம் பாலாவே தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா.இசையமைத்துள்ளார்மேலும், இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் விரையில் வெளியாகும்என்றும் செய்திகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜி.வி.பிரகாஷ்  ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது..

No comments:

Post a Comment

Popular