மெரினா புரட்சி படத்தின் போஸ்டர்

  மெரினா புரட்சி படத்தின்  போஸ்டர்


இயக்குநர் பாண்டியராஜ் மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கவுள்ளார் இது உலகமே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள படம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளது ஜல்லிக்கட்டை சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கோரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓட்டுமொத்த தமிழக இளைஞர்களும் மெரினாவில் புரட்சி செய்தனர் இந்த போராட்டத்தை முன் நிறுத்தி தான் மெரினா புரட்சி' படம் உருவாகவுள்ளது இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது... இதனால் இளைஞர்களே இடையே வரவேற்பை பெற்றுள்ளது..


No comments:

Post a Comment

Popular