அம்மா இருசக்கர வாகனம் வாங்க தேவையான ஆவணங்கள்

   அம்மா இருசக்கர வாகனம் வாங்க தேவையான ஆவணங்கள் 


விண்ணப்பம் பெற வேண்டிய அலுவலகங்கள்:

ஊரக பகுதியினர்:
     1) வாட்டார வளர்ச்சி அலுவலகம் BDO Office.

நகர புற பகுதியின்:-
     ‌‌1) பேருராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகம்.
                     
விண்ணப்பங்கள் இலவசமாக  பெற்றுக்கொள்ளலாம் :-

    1) 22-1-2018 முதல் 5-2-2018 வரை மட்டுமே
   2) விண்ணப்பம் 5-2-2018 அன்று மாலை 5.00 மணிக்குள்    விண்ணப்பம்            ,             அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


குறிப்பு:-
 * 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 * பயணாளி ஆண்டு வருமானம் 2.5லட்சம் இருக்க வேண்டும்.

முன்னுரிமை:-
                     * குடும்பத்தலைவி
                     * மாற்றுத்திறனாளி
                     *திருமணமாகாத பெண்கள்
                     *தாழ்த்தப்ட்ட பழங்குடியினர்
                     *கை விடப்பட்ட பெண்கள்
             
 
ஆவணங்கள் :-
  *ஆதார் அட்டை
  *8முதல் 10 ஆம் வகுப்பு       கல்வி சன்று.
  *விட்டு மின் கட்டண ரசீது
  *ஜாதி சான்று
  *பாஸ்போர்ட் சைரஸ் போட்டோ.


 OTHER NEWS THES LIKE:                    www.Feejapp.com

No comments:

Post a Comment

Popular