ரசிகர்கள் காலில் விழுந்த நடிகர் சூர்யா

        ரசிகர்கள் காலில் விழுந்த நடிகர் சூர்யா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,சமந்தா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பொதுவாக ரசிகர்கள் பிரபலங்களின் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர். இதை சூர்யா உடைக்கும் வகையில் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இவை பெரும் வரவேற்பையும். பாராட்டையும் பெற்று வருகின்றது. அந்த வீடியோ வைரல்  ஆகிய வருகிறது அந்த வீடியோ like ;  https://youtu.be/XRYJsF9eA18 

No comments:

Post a Comment

Popular