சூளகிரி அருகே பரபரப்பு

சூளகிரி அருகே ஓடும் பஸ்சில் இறந்த தொழிலாளியின் பிணத்தை நடுரோட்டில் இறக்கி விட்டு சென்ற தற்காலிக கண்டக்டரின் மனித நேயமற்ற செயலால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டி என்ற கிராமத்துக்கு அருகே பஸ் சென்றபோது திடீரென வீரனுக்கு உடல் நலம் குன்றியது. இதில் அவர் ஓடும் பஸ்சிலேயே பரிதாபமாக இறந்தா இதை அறிந்த தற்காலிக கண்டக்டர் பஸ்சை நிறுத்தி, வீரனின் பிணத்தையும்ரா.தாகிருஷ்ணனையும் சூளகிரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் இறக்கி விட்டார்.இதை கண்டு பயணிகள் பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் உள்ளூர் செய்திகளை அறிய feejapp.com
பயன்படுத்தவும்....

No comments:

Post a Comment

Popular