துப்பாக்கி முனை விக்ரம் பிரபுவுடன் இணையும் ஹன்சிகா


விக்ரம் பிரபு ஜோடியாக துப்பாக்கி முனை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்
                                                                             
             

No comments:

Post a Comment

Popular