கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் முன்பு ஜல்லிக்கட்டு ஓவியம்

  கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு ஓவியம்


பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  ஓவியம்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது,
அங்கு வரும் மாணவர்கள்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  ஜல்லிக்கட்டு ஓவியத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் . இது  தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆகும்.
ஒவ்வொரு தமிழனும் இதை ஷேர் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular