கல்லூரி மாணவர்களுடன் நடனமாடிய நடிகர் சூர்யா

                கல்லூரி மாணவர்களுடன்  நடனமாடிய  நடிகர் சூர்யா


தானா சேர்ந்த கூட்டம். படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம் இப்படத்தினை கிறீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ளார். இப்படம் 12/1/2018 வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா கொச்சியிலுள்ள கல்லூரியின் மாணவர்களோடு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.... 

No comments:

Post a Comment

Popular