பேருந்து கட்டணம் உயர்வு!!

  தமிழக அரசு    பேருந்து கட்டணம்   உயர்த்த  அறிவிப்பு


1) புதிய பேருந்து கட்டணம் 20-1-18 முதல் அமல் தமிழக அரசு:
2)சாதாரண பேருந்து 10.கி.மீட்டருக்கு ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு:
3)விரைவு பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.17ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆக உயர்வு:
4) சொகுசு பேருந்து 30 கி.மீட்டருக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.33 ஆக உயர்வு:
5)குளிர்சாதன பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.27ல் இருந்து ரூ.42 ஆக உயர்வு: 
இதனால் பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ...

No comments:

Post a Comment

Popular