அஜித்தின் ஜோடி இவர்தானா

விசுவாசம் படத்தில் அஜித்தின் ஜோடி இவர்தானா

சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயின் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. இதுக்குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.இதனல் ரசிகர்கள் பெரும்    எதிர்ப்பார்க்கப்படுகின்றது

No comments:

Post a Comment

Popular