மொபைல் ஆதார் இணைப்பது இனி எளிது.


மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க  வரும் மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த சூழலில்..
அதன்படி, 14546 என்ற  தொலைபேசி எண்ணை, மொபைலில் அழைத்தால், பதிவு செய்து கொள்ளலாம்.
அதில், விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண்ணை, 'டைப்' செய்ய வேண்டும். அது, உடனடியாக தனித்துவ அடையாள எண் ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு அனுப்பப்படும்.அது, தகவல்களை உறுதி செய்ததும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' மொபைல் போனுக்கு வரும். அந்த எண்ணை உடனே, 'டைப்' செய்து அனுப்பிய பின், இணைப்பை துண்டிக்கலாம். 
அடுத்த நிமிடத்தில், உங்கள் எண், ஆதாருடன் இணைத்ததை உறுதி செய்யுங்கள். இதனால் ஆதார் எண் சுலபமாக இணைத்துவிடலாம் .  இதைப்போல செய்திகளை தெரிந்துகொள்ள.feejapp.com அணுகவும்.

No comments:

Post a Comment

Popular