தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல

          தேசிய கீதம் கட்டாயம் அல்ல
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல என்று கேர்ட்டு உத்தரவிட்டது..
மத்திய அரசின் அமைக்கப்பட்ட 12 அதிகாரிகள் அடங்கிய  5 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்து.வந்தார்..இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடந்த 2015அண்டு.நவம்பர்30தேதியிட்டஉத்தரவில் திருத்தம் செய்யப்படும்  என்று    தியேட்டர்களி.படங்கள் திரையிடுவதற்கு  முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது  கட்டாயம் அல்ல என்றும்உத்தரவு .பிறப்பித்தனர்..இதனால் இனி   சினிமா தியேட்டரில்    தேசிய   கீதம் கட்டாயம் அல்ல .. இதனால் மக்கள் இடையேய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.....

No comments:

Post a Comment

Popular