உலக 6809 மொழிகளில் தமிழ் 100 மொழிகள் தனது சொந்த எழுத்துக்களை கொண்டுள்ளது

                       தமிழ்
உலகில் உள்ள மக்கள் தொகையில் 72      மில்லியன் மேற்பட்ட மக்கள் தமிழ் பேசுபவர்கள்.
உலகில் மொத்தம் தமிழ் பேச தெரிந்த மக்களில் காற்பங்கு மக்களுக்கு தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாது.

உலகில் தமழ் பேசப்படும் நாடுகள்: சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கம்போடியா,  ரீயூனியன், அந்தமான்தீவுகள், ஆரோவில், பாண்டிச்சேரி, தென்ஆப்ரிகா, மாரிட்டிஸ், கனடா, சேகிலஸ்.


உலக அளவில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன.
»அதில் 700 மொழிகள் பேசவும்      எழுதவும் படுகிறது.
»அதில் 100 மொழிகள் தனது சொந்த
     எழுத்துக்களை கொண்டுள்ளது.
»அதில் ஆறு மொழிகளே தலைமையான மொழிகள்.
»அவை:தமிழ்,ஈப்ரு,கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம் ,சீனம்
»ஆனால்  தற்போது நடைமுறையில்    தமிழ்,சீனம்,ஈப்ரு மொழிகளே    எழுதவும் பேசவும் படுகிறது.

உலகில் மனிதற்களால் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் அதிகமாக தென்இந்தியாவில் தான் பேசப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த ஓலைசுவடி,கல் வெட்டுகளின் கணக்கு படி தமிழ் சுமார் 25000 ஆண்டுகளுக்கு தொண்மைவாய்ந்தது.

தமிழ் மொழி 22 வகையான வட்டார வழக்குகளில் பேசபட்டு வருகிறது.

தமிழில் சிறப்பு மிக்க சொல் "அம்மா"
ஏனென்றால்,
                          அ-உயிரெழுத்து
                          ம்-மெய்யெழுத்து
                          மா-உயிர்மெய்யெழுத்து.No comments:

Post a Comment

Popular