விஜய்-62' படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸின் அப்டேட்

விஜய்-62' படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸின் அப்டேட்


'மெர்சல்' படத்தினை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது தெரிந்த விஷயமே. இப்படத்தின் படப்பிடிப்பு கூட இன்று முதல் ஆரம்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் "மகிழ்ச்சியான தீபாவளி மக்களே" என பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு அவர் பதிவு.செய்திருப்பதை பார்த்தால்,விஜய்யின் 62வது படம் இவ்வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று உறுதியளிக்கும் வகையில் உள்ளது. இதோ அவருடைய பதிவு; http://v.duta.us/IoF4PAAA  
விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி உள்ளனர் 
    

No comments:

Post a Comment

Popular