மே மாதம் 6ம் தேதி நீட் தேர்வு

மே மாதம் 6ம் தேதி  நீட் தேர்வு சி.பி.எஸ்.இ இணை ஆணையர் அறிவிப்பு


வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ இணை ஆணையர் அறிவித்துள்ளார்.கடந்த 2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2018-19 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக வரும் மே மாதம் 6ம் தேதி நீட் தேர்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular